மகாதமா: அரியணை – 3
யோஷிநோகரி தொல்லியல் தளத்தில் கிடைக்கும் பொருள்களை வைத்து “கிஷிவாஜின்தென்” இல் இருக்கும் இலக்கிய குறிப்புகளை சரிபார்த்து கொள்ள முடிகிறது. “கிஷிவாஜின்தென்” குறிப்பிடுவது போல பெரும் பூசல்கள் நடந்ததற்கான பல தடயங்கள் கிடைக்க பெறுகிறது. இந்த பகுதியில் பெருமளவில் ஈமத்தாழிகள் அகழ்வில் கண்டெடுக்கபட்டது.…
மகாதமா: அரியணை – 2
1986 இல் கியுஷு தீவில் உள்ள சகா மாகாணத்தின் யோஷிநோகரி நகரத்தில் தொழில் பூங்கா அமைப்பதற்கான திட்டம் அறிவிக்கபட்டு அதற்காக மண்ணை சமன்படுத்தும் வேலை ஆரம்பிக்கபட்டது. ஆரம்பகட்ட வேலையில் தற்செயலாக சில குழிகளும் மண்பாண்டங்களும் கிடைக்க, வரலாற்றுக்கான அகழ்வாராய்வு நிறுவனத்திற்கு தகவல்…
மகாதமா: அரியணை – 1
உபரி உருவாக்க தெரிந்த ஒரு சமூகம் போர் இல்லாமல் அவற்றை காத்து கொள்ள முடியாது என்பது மானுடவியலில் எழுதப்படாத விதி. பொ. ஆ. மு 300 இல் இருந்து பொ. ஆ. 300 வரையிலான அறுநூறு ஆண்டு கால யயோய் யுகத்தை…
மகாதமா: தோற்றுவாய் – 4
Image credits ஏறத்தாழ பொ. ஆ. மு 300 இல் இருந்து சிறிது சிறிதாக ஜப்பானிற்கு இடம்பெயர்ந்து வரும் யயோய் மக்கள் தாங்கள் கொண்டிருந்த விவசாய தொழில்நுட்பத்தின் ஊடாக ஏற்கனவே இருந்த ஜோமோன் மக்களுடன் உறவாட ஆரம்பிக்கின்றனர். வடக்கு கியுஷுவில் ஆரம்பிக்கும்…
மகாதமா: தோற்றுவாய் – 3
Netherzone, CC BY-SA 4.0, via Wikimedia Commons பொ. ஆ. மு 300 வரை விவசாயமும் நீர் பாசனமும் இல்லாமல் ஒரு நாகரீகம் இருந்திருக்க முடியுமென்பது பலருக்கு ஆச்சரியமளிக்கும் விஷயமாக இருக்கலாம். சிந்து சமவெளி நாகரீகம் பொ. ஆ. மு…
மகாதமா: தோற்றுவாய் – 2
30 மில்லியன் வருடங்கள் முன்னர் வரை ஜப்பான் என்னும் நிலம் தீவாக இல்லாமல் ஆசிய கண்டத்தின் கிழக்கு ஓரத்தில் ஒட்டி கொண்டிருந்தது. ஏறத்தாழ 20 மில்லியன் வருடங்களுக்கு முன் தொடர்ச்சியான கண்டத் தகடுகளின் நகர்வால் தீவாக மாறியது. தீவாக மாறினாலும் பெரும்…
Something went wrong. Please refresh the page and/or try again.
